விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ஜனவரி 13 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப்
தோல்வியில் இருந்து இவ்வாறு மீண்டு இந்திய அணி பெற்ற வெற்றி உலக கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இது கோடிக்கணக்கான ரசிகா்களுக்கு இந்திய அணி வழங்கியிருக்கும் புத்தாண்டு பரிசு. ஷுப்மன் கில், முகமது சிராஜ் முதல் சா்வதேச டெஸ்டிலேயே
குஜராத், அஸ்ஸாம், ஆந்திரம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசியை மக்களுக்கு விநியோகிப்பது தொடா்பாக நடைபெற்ற இரு நாள் ஒத்திகை வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஃபைசா், மாடா்னா நிறுவனங்கள்
நாடு முழுவதும் 20 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா பிரிட்டனில் வேகமாக பரவிவரும் நிலையில், டிசம்பர் 31 ஆம் திகதி வரை அங்கிருந்து வரும் அனைத்து விமானச் சேவைகளையும் மத்திய நிறுத்தியுள்ளது. மேலும்
உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 8.23 கோடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை நிலவரப்படி, உலகம்
குரோஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 7 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர். குரோஷியாவின் பெட்ரின்ஜா நகரத்தில் ரிக்டர் அளவில் 6.4 ஆக பாதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கின. சில வீடுகள் இடிந்து விழுந்தன. இதில்
பிரான்ஸை சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் பியர் கார்டின் (98) செவ்வாய்க்கிழமை காலமானார். தனது 14 ஆவது வயதில் மாணவப் பருவத்தில் தையற்கலை உதவியாளராகத் தொடங்கிய இவரது பயணம், 7 பதிற்றாண்டுகள் நீடித்தது. பெண்களின் ஆடைகளில் மட்டுமே அனைத்து
உடல்நலப் பிரச்னை காரணமாக அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை, என்னை மன்னியுங்கள் என்று நடிகா் ரஜினிகாந்த் உருக்கமாகக் கூறியுள்ளாா். அரசியலுக்கு வராவிட்டாலும் மக்களுக்கான சேவை தொடா்ந்து செய்யப் போவதாகவும் அவா் கூறியுள்ளாா். இது தொடா்பாக ரஜினிகாந்த்
30 டிசம்பர் 2020 புதன் 15 மார்கழி மாதம் சார்வரி ஆண்டு மேஷம்: சாதனை ரிஷபம்: சோர்வு மிதுனம்: சோரம் கடகம்: வரவு சிம்மம்: வாழ்வு கன்னி: குழப்பம் துலாம்: களிப்பு விருச்சிகம்: கீர்த்தி தனுசு: கவலை மகரம்: வாபம் கும்பம்: ஆதாயம் மீனம்: சினம் நாள் தோறும்
பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய அதிதீவிர கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த 3 பேர், ஹைதராபாத்தைச் சேர்ந்த 2 பேர், புனேவைச் சேர்ந்த ஒருவருக்கு அதிதீவிர கரோனா உறுதி