போதை மருந்து விவகாரம் தொடர்பாக ‘பாகுபலி-2’ படத்தில் நடித்துள்ள நடிகர் பி.சுப்பாராஜூவை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் உத்தரவிட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஐதராபாத்தில் உள்ள கலால் வரித்துறை அலுவலகத்துக்கு வந்து சிறப்பு புலனாய்வு குழு
ஸ்பெயினில் வாரிசுரிமை கோரி பெண் ஒருவர் தொடுத்த வழக்கு தொடர்பாக சர்ரியலிஸ்ட் பாணி ஓவியம் வரைவதில் புகழ்பெற்றவரான சால்வடார் டாலியின் உடலை, மரபணு சோதனைக்காக தடவியல் நிபுணர்கள் தோண்டி எடுத்துள்ளனர். நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்த நடவடிக்கையின் போது,
‘எனக்கு ஆறு வயதாக இருக்கும்போது, ஒரு பையன் என்னை தவறான எண்ணத்துடன் சீண்டினான். அதற்கு முன்பு, ஆண் அல்லது பெண்ணின் தொடுதலில் வித்தியாசம் இருக்கும் என்பதே எனக்குத் தெரியாது.’ தவறான தொடுதல்கள் பற்றி பெண்கள் தங்கள் நேரடி அனுபவங்களைப்
கனடா நாட்டைச் சேர்ந்த பிரபல பாப் பாடகரான ஜஸ்டின் பீபர், சீனாவில் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்து பீஜிங் கலாச்சார அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `’மோசமான நடத்தை` உள்ள பொழுதுபோக்கு கலைஞர்களை
தனது மூளையில் அறுவை சிகிச்சை நடக்கும்போதே கிடார் வாசித்தார் இந்திய இசைக்கலைஞர் ஒருவர். அபிஷேக் பிரசாத் என்ற அந்தக் கலைஞருக்கு கிடார் வாசிக்கும்போது கையில் ஏற்படும் அனிச்சையான தசைப் பிடிப்பை சரி செய்வதற்காக இந்த அறுவை சிகிச்சை நடந்தது.
திரைப்படம் விக்ரம் வேதா நடிகர்கள் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி இசை சாம் சிஎஸ் இயக்கம் புஷ்கர் காயத்ரி தமிழில் ரசிகர்களின் புத்திசாலித்தனத்தின் மீது நம்பிக்கை வைத்து எடுக்கப்படும் படங்கள் மிக மிகக் குறைவு. `விக்ரம் –