முதல்வர் பழனிசாமி, அதிமுக அமைச்சர்கள் மீதான புகார்கள் அடங்கிய 97 பக்க பட்டியலை ஆளுநரிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று காலை 10.30 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த பின்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த ஒரு மாதத்தில் முடிவடையவுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத்
கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. 45 வருடத் திரையுலக வாழ்வில் ரஜினி இதுவரை 167 படங்களில் நடித்துள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த, அவருடைய
பாக்ஸிங் டே டெஸ்டில் ஆட்டநாயகனாக தோ்வு செய்யப்படும் வீரருக்கு, முல்லாக் மெடல் என்ற சிறப்புப் பதக்கம் வழங்கப்படவுள்ளது. சா்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்ட முதல் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக இருந்த ஜானி முல்லாக்கை கௌரவிக்கும்
பிரிட்டனில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, லண்டனுக்கான விமானச் சேவையை கனடா முழுவதுமாக ரத்து செய்துள்ளது. இதுபோல பிரான்ஸ் உள்ளிட்ட மேலும் பல நாடுகள் லண்டனுக்கு பயணம் மேற்கொள்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாளர் ஜோ பைடனுக்கு கொரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டது. அமெரிக்காவில் ஃபைசர், மாடர்னா நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஃபைசர் தடுப்பூசி மக்களுக்குக் கடந்த வாரம் முதல் செலுத்தப்பட்டு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், வரும் ஜனவரி 19 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ஒரு நபர் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22, 23
நடிகா் ரஜினிகாந்த் தனது கட்சியை எம்.ஜி.ஆா். பிறந்த நாளான ஜனவரி 17 இல் தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. புதிய கட்சி தொடா்பான அறிவிப்பை டிசம்பா் 31-இல் அறிவிக்கப் போவதாகவும், ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாகவும் ரஜினி அறிவித்திருந்தாா். அதைத்
22 டிசம்பர் 2020 செவ்வாய் 07 மார்கழி மாதம் சார்வரி ஆண்டு மேஷம்: பாராட்டு ரிஷபம்: செலவு மிதுனம்: பெருமை கடகம்: மேன்மை சிம்மம்: நன்மை கன்னி: ஆதாயம் துலாம்: இரக்கம் விருச்சிகம்: கீர்த்தி தனுசு: முயற்சி மகரம்: ஆர்வம் கும்பம்: பொறுமை மீனம்: போட்டி