இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (07) 319.99 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 309.38 ரூபாவாக பதிவாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டின் 03ம் இலக்க நாணயக்கொள்கை மீளாய்விற்கான ஊடக அறிக்கை நாளை வௌியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை மாலை 5.30 மணிக்கு புதிய ஆளுனரினால் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்காக மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இன்று (07) பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். வீட்டில் மின்சாரம், எரிவாயு,
தமிழ், சிங்கள புத்தாண்டை புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக நாளை (08) முதல் 15 ஆம் திகதி வரை விசேட பஸ் சேவைகள் இடம்பெறவுளவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இரண்டு கட்டங்களாக செயல்படும் இந்த
ஜனாதிபதி பதவி விலகுவார் என்ற உடன்படிக்கையின் அடிப்படையில் எந்தவொரு தீர்மானத்தையும் விவாதிக்கத் தயார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (07) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு
இலங்கை பயணம் செய்யும் பயணிகளுக்கான தமது பிரஜைகளுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஆலோசனை விடுத்துள்ளது. இதன்படி, இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரஜைகள், நாட்டில் நடைபெற்று வரும் சிவில் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் செயல்கள் குறித்து
தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு அமைவாக பாராளுமன்றத்தில் ஏற்படும் பிரச்சினைகளின் போது அரசாங்கத்துடன் புரிந்துணர்வுடன் செயற்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற அரசியல் நிலைமை தொடர்பில் கட்சியின்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் தற்போதைய நிலை குறித்த விவாதத்தை அவதானிப்பதற்காக அவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிகள் மற்றும் உயரதிகாரிகள் வெளியேறுவது தொடர்பில் சமூக ஊடகங்களில் பொய்யான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தைப் பயன்படுத்தும்