இலங்கையில் இருந்து பெரும் தொகை மதிப்புள்ள நோட்டுகள் உகண்டா நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் வெளிவரும் இரு வித தகவல்களால் நாட்டில் சர்ச்சை நிலவி வருகிறது. அங்கு ஆளும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், சமூக ஊடக
(ஏப்ரல் 17 இலங்கை நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.) காலி முகத்திடல் பகுதியில் இருந்து போராட்டக்காரர்களை அகற்ற இலங்கை அரசு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தியதாக வீரகேசரி இதழ் இணையத்தில்
(இன்றைய (ஏப்ரல் 18) இலங்கை நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.) ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் சிங்கள மொழியுடன் சேர்த்து தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது என்கிறது வீரகேசரி
நடிகர் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு, மகான் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர் விக்ரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது 57-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு
‘மனதை திருடிவிட்டாய்’ படத்தில் நகைச்சுவை பாணியில் பாடிய சிங் ”இன் தி ரெயின்..” பாடலை நடிகர் வடிவேலு 21 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாடியுள்ளார். மனதை திருடிவிட்டாய் படத்தில் நாயகனாக நடித்த பிரபுதேவா இதனை தனது ட்விட்டர்
ஐபிஎல் போட்டியின் 28 ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது. நவி மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பஞ்சாப் 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்கள் எடுக்க, ஹைதராபாத் 18.5
உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள வீரா்கள் சரணடையாவிட்டால் கொல்லப்படுவாா்கள் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவின் மாஸ்க்வா போா்க் கப்பலை உக்ரைன் ஏவுகணைத் தாக்குதல் மூலம் அழித்ததைத் தொடா்ந்து, உக்ரைன் தலைநகா் கீவ் மீது ரஷ்யா மீண்டும்
ஜிஎஸ்டி வரிவிகிதத்தில் 5 சதவீத விகிதத்தை நீக்க கவுன்சில் பரிசீலித்து வருகிறது. இந்த விகிதப் பிரிவில் இடம்பெற்றுள்ள சில பொருள்கள் 3 சதவீத வரி அடுக்கிலும், ஏனைய பொருள்கள் 8 சதவீத வரி அடுக்கிலும் சேர்க்கப்படும் எனத் தெரிகிறது. அடுத்த மாதம்
மேகாலயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் (18) பலியானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 83-ஆவது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்