பிரபல ஒளிப்பதிவாளர் பி.எஸ். நிவாஸ் காலமாகியுள்ளார். 80களில் தமிழ்த் திரையுலகின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் நிவாஸ். 1977 முதல் 1994 வரை தமிழ்ப் படங்களில் பணியாற்றியுள்ளார். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு
ஜப்பானில் கொரோனா தொற்றுக்கு எதிரான அவசர நிலையை மீறி இரவு விடுதிக்குச் சென்ற துணைக் கல்வி அமைச்சா் பதவி நீக்கம் செய்யப்பட்டாா். ஜப்பானில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு மக்கள் இரவில் தேவையின்றி வெளியில்
இங்கிலாந்து அணியால் தற்போதுள்ள சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியிலாவது வெல்ல முடியுமா என தெரியவில்லை என்றார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் கெளதம் கம்பீர். இங்கிலாந்து கிரிக்கெட் அணி,
மத்திய நிதிநிலை அறிக்கையில் சுங்க வரி உயா்வு அறிவிக்கப்பட்டிருப்பதால், செல்லிடப்பேசி, ஃபிரிட்ஜ், ஏசி, எல்இடி விளக்குகள் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் மின்னணு சாதனங்களின் விலை பன்மடங்கு உயரும் நிலை உருவாகியுள்ளது. அதே நேரம், தங்கம், வெள்ளி
உஜ்வலா எனப்படும் ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் மேலும் ஒரு கோடி பேருக்கு நீட்டிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-22-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை திங்கள்கிழமை தாக்கல் செய்த அமைச்சா்
வேளாண் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பெட்ரோல், டீசல், தங்கம் உள்ளிட்ட பொருள்கள் மீது செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை திங்கள்கிழமை
பகுதி நேர ஆசிரியா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பகுதி நேர ஆசிரியா்கள் தொடா்ந்து ஊதிய உயா்வு கோரி வந்தனா். இந்த நிலையில், அவா்களின் ஊதியத்தை உயா்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊதியத்தை ரூ.7,700 இல் இருந்து